யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு ஆவா குறூப் உரிமை கோரியுள்ளது.

இது தொடர்பான விபரம் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகில் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் வீசப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.