(செய்திப்பிரிவு)
அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய 2.32 மில்லியன் ரூபா பெறுமதியுடைய மருத்துவ பொருட்களை பங்களாதேஷ் நன்கொடையாக வழங்கியுள்ளது.
பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன், சுகாதார அமைச்சர் ஸாஹிட் மாலேக் மற்றும் பங்களாதேஷ் மருந்துத் தொழில் சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்முல் ஹசன் ஆகியோரின் முன்னிலையில் பங்களாதேஷ் அரசாங்கத்தினால் டாக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவிடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.
நன்கொடையளிக்கப்பட்டுள்ள மருத்துவப் பொருட்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் இராஜதந்திர உறவுகளின் 50 ஆவது ஆண்டு நிறைவு இந்த ஆண்டு நினைவுகூரப்படுகின்றமையினால், நீண்டகால இருதரப்பு உறவுகளில் இந்த நல்லெண்ண சைகை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM