ஜே.வி.பி.யின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் மைத்திரி

Published By: Digital Desk 4

03 May, 2022 | 10:24 PM
image

(எம்.மனோசித்ரா)

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் 'ஊழல் எதிர்ப்பு குரல்' என்ற அமைப்பு எனபன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தன்னைப் பற்றி முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னேற்றுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசனை |  Virakesari.lk

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் போது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ஒரு தொகை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக , முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நாளை புதன்கிழமை கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47