(எம்.மனோசித்ரா)
புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணத்துவக் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் , அவர் உள்ளடங்கலாக ஐவரடங்கிய அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் சட்டத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவின் ஆரம்ப அறிக்கை கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து உகந்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்காக இவ் அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இக்குழுவில் அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன அவர்கள், டக்ளஸ் தேவானந்தா , ரமேஷ் பத்திரன மற்றும் அலி சப்ரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM