இராகலையில் இருந்து காலிமுகத்திடலை நோக்கிய நடைபயணம் வெற்றி

Published By: Digital Desk 3

03 May, 2022 | 02:38 PM
image

(செ.திவாகரன்)

உடபுசல்லாவையைச் சேர்ந்த நடை வீரரான மணிவேல் சத்தியசீலன் கடந்த சனிக்கிழமை  காலை 09.30 மணியளவில் இராகலையில் இருந்து கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்தார்.

அவர், நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்னைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் , உரப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் இராகலை முருகன் ஆலயத்தில் மத வழிபாடுகளின் பின்னர் நுவரெலியா,  ஹட்டன், கினிகத்தனை, அவிசாவளை வழியாக கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள "கோட்டா கோகம" வை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்தார்.

இவரின் நடைபயணத்தில் பிரதான நகரங்களில் மக்கள் அமோக வரவேற்பு வழங்கி உற்சாகப்படுத்தினார்கள்.

இவ்நடைபயணத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஹட்டனிலிருந்து  அவிசாவளை வரை தனது பயணத்தை ஆரம்பித்து திங்கட்கிழமையான நேற்று மாலை 5:10  மணியளவில் சத்தியசிலன் கொழும்பு காலிமுகத்திடக்கு சென்று எதிர்ப்பினை வெளிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!

2026-03-06 14:00:29
news-image

ஜனவரியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சரிவு;...

2026-03-06 13:41:47
news-image

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய...

2026-03-06 14:01:02
news-image

Update; யாழில் இருந்து பாலை தீவு...

2026-03-06 12:50:23
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-06 12:49:11
news-image

2026/2027 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப்...

2026-03-06 13:00:44
news-image

யாழில் இருந்து பாலை தீவு சென்ற...

2026-03-06 12:42:10
news-image

அரச சேவையின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க...

2026-03-06 12:37:11
news-image

கிணற்றில் விழுந்த யானையும் குட்டியும் பாதுகாப்பாக...

2026-03-06 12:20:49
news-image

மதுரங்குளியில் விபத்து ; மாணவர்கள் இருவர்...

2026-03-06 11:19:19
news-image

கட்டுநாயக்கவில் 11 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர்...

2026-03-06 10:52:42
news-image

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள்...

2026-03-06 10:43:17