மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று (03) செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்றது.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையையும் அஷ்ஷெய்க் எம்.சி.எம்.றிஸ்வான் மதனி நடாத்தி வைத்தார்.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை கடந்த கால கொரோனா தொற்று மற்றும் நாடு முடக்கப்பட்டதன் காரணமாக கடந்த 3 வருடங்களின் பின்பு காத்தான்குடி கடற்கரையில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM