இஸ்லாமியர்களின் விசேட தினமான இப்பதார் நிகழ்வின் விசேட தொழுகை இன்று (03) வவுனியா பெரிய பள்ளிவாசலில் காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.
பள்ளிவாசலின் இமாம் அமீர் உல்ஹாவிஸ்சினால் விசேட தொழுகை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை வவுனியா தவ்கீத் ஜமாத் பள்ளிவாசலிலும் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.
அஸ்ஸேக்தஸ்னீம் தைமியினால் விசேட தொகை நடத்தப்பட்டதுடன் இதன்போது பெருந்திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த தொழுகை முஸ்லீம் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றவிருந்த போதிலும் மழை நீர் தேங்கியிருந்தமையினால் தவ்கீத் ஜமாத் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM