அனைத்து ஆன்மீக திருப்தியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் : நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

03 May, 2022 | 09:38 AM
image

(செய்திப்பிரிவு)

ஒரு மாதகால நோன்பை முடித்துக் கொண்டு இஸ்லாமிய மக்கள் அவர்களின் நம்பிக்கைபடி ஈதுல் பிதர் எனும் நோன்பு பெருநாள் தினத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். 

நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து ஆன்மீக திருப்தியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ரமழான் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சகல வழிபாடுகளிலும் நோன்பு பெருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் போதனைகளின்படி நற்செயல்களைபுரிய இது ஒரு மன தூண்டுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணக்கமான ஒன்று கூடல்கள்,கூட்டு சமரசம்,தியாகம்,நிலையிலிருந்து மீள்வது,நன்மைகளை கடைப்பிடிப்பது போன்று அவரவர்களிடையில் நிலவுகின்ற கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

அனைத்து இறையியலாளர்களின் தத்துவமும் கொள்கையை அடிப்படையாக கொண்டது.

பெருநாள் கொண்டாட்டம் உட்பட இஸ்லாமிய தத்துவத்தின் அந்த மார்க்கத்தின் நம்பிக்கைகளை நாம் நீண்ட காலமாக கண்டு வருகிறோம். அது சொல்லும் மேல்நிலை ,சமூக நல்வாழ்வுக்கு பிரயோகிப்பதன் மூலம் பரஸ்பர புரிதலுக்கு காரணமாக அமைகிறது.

இந்த நோன்பு பெருநாள் பண்டிகைக்குப் பின்னர் வரும் காலம் இலங்கை முஸ்லிம் உட்பட உலகெங்கிலும் உள்ள சகல முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான காலமாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீராடச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது...

2024-06-24 14:36:25
news-image

யாழ்.இளைஞனை வெளிநாட்டு அனுப்புவதாக கூறி பணமோசடி...

2024-06-24 14:23:36
news-image

1700 ரூபா நாள் சம்பளத்தை வழங்குமாறு...

2024-06-24 13:59:40
news-image

யாழில் தம்பதியினர் மீது வாள் வெட்டு

2024-06-24 13:53:10
news-image

காய்ச்சலுக்கு மருந்தெடுத்த பெண் உயிரிழப்பு -...

2024-06-24 13:50:20
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-06-24 13:28:23
news-image

இரத்தினபுரியில் கார் - லொறி விபத்து...

2024-06-24 13:20:58
news-image

வரலாற்றில் இன்று : 1980 |...

2024-06-24 14:19:23
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 966,604 சுற்றுலாப்...

2024-06-24 12:29:20
news-image

வர்த்தகருக்கு போலி மாணிக்கக்கல்லை விற்ற இருவர்...

2024-06-24 12:27:37
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களான துபாய் கசுன், லஹிருவுடன்...

2024-06-24 12:14:12
news-image

நாம் ஒற்றுமையாக இல்லையெனில் எமது இனத்தை...

2024-06-24 11:43:53