மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி, 2 பேர் காயம் Published by Priyatharshan on 2016-10-23 20:30:34 கொழும்பு, மட்டக்குளி சுமித்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் பலியாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Tags கொழும்பு மட்டக்குளி சுமித்புர துப்பாக்கி நால்வர் பலி இருவர் காயம் வைத்தியசாலை அனுமதி