பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No description available.

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மன்னம்பிட்டிய பகுதியில் பஸ் வண்டியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

No description available.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை தெரிவித்துள்ளனர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.