இராகலையில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்தார் நடை வீரர்

Published By: Digital Desk 3

03 May, 2022 | 02:07 PM
image

உடபுசல்லாவை சேர்ந்த நடை வீரரான மணிவேல் சத்தியசீலன் இன்று (30) காலை 09.30 மணியளவில் இராகலையில் இருந்து கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளார்.

அவர்,  நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் , உரப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும்  என வலியுறுத்தி இராகலையில் மத வழிபாடுகளின் பின்னர் நுவரெலியா ,  ஹட்டன் , கினிகத்தனை , அவிசாவளை வழியாக கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளார்.

இவ் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள சத்தியசீலனை மக்கள்  உற்சாகப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04
news-image

நாட்டில் கையிருப்பிலுள்ள எரிபொருள் எவ்வளவு காலத்திற்குப்...

2026-03-17 11:31:35
news-image

எதிர்காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய சூழல்...

2026-03-17 11:26:30