மருந்துகளின் விலைகளை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது.

60 வகையான மருந்துகளுகளின் விலைகளை  40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இரத்த அழுத்தம் மற்றும் கௌஸ்ரோல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் விலைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள மாத்திரைகள் தொடர்பில் அறிந்துகொள்ள.......

https://cdn.virakesari.lk/uploads/medium/file/176863/2277-55_T.pdf