இரத்தினபுரி மாவட்டத்திலும்  அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 

By T Yuwaraj

28 Apr, 2022 | 04:29 PM
image

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று அதிபர், ஆசிரியர்கள், தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இவ்வார்ப்பாட்டம் இரத்தினபுரி நகரில் இன்று மு பகல் 11.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் பல பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் மிகக்குறைவாக இருந்ததோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right