மட்டக்களப்பில் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம்

Published By: P. Saranya

28 Apr, 2022 | 01:42 PM
image

மட்டக்களப்பில் இலங்கை வங்கி சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கோட்டா வீடுக்கு போ என்ற தொனிப் பொருளில் காந்தி பூங்காவிற்கு முன்னாள் பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று (28) ஈடுபட்டனர்.

நாடளாவிய ரீதியில் தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து சுகயீன விடுமுறை போராட்டம் மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, மட்டக்களப்பில் இலங்கை வங்கி சங்கம் மற்றும் தொழிற் சங்கங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்  இன்று காலை 11 மணிக்கு காந்தி பூங்காவில் ஒன்றிணைந்தனர்.

இவ்வாறு ஒன்றிணைந்தவர்கள் கோட்டா கோ கோம், வெளிநாட்டு கறுப்பு சந்தை மாபியாவை தடைசெய்க, அவசரகால சட்டத்தை நீக்கு, அதிகரிக்கும் வாழ்க்கை செலவை குறை, போன்ற பல்வேறு வாசகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக காந்திப்பூங்காவலில் இருந்து ஆரம்பித்து கோட்டமுனை பாலம் ஊடாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தை சென்று அங்கிருந்து மீண்டும் காந்தி பூங்காவை வந்தடைந்தது.

அங்கு தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாட்காரர்கள் கலைந்து சென்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44
news-image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’...

2026-09-12 14:56:17