(எம்.எம்.சில்வெஸ்டர்)
இப்போட்டித் தொடரானது, கடந்த 20 ஆம் திகதியன்று காலி, தடல்ல கரப்பந்தாட்ட உள்ளக அரங்கில் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது.
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டின் பல பாகங்களிலுள்ள வீர, வீராங்கனைகள் இப்போட்டித் தொடருக்காக காலிக்கு பயணமாகுவதில் போக்குவரத்து சிக்கல் காணப்படுவதனால் இப்போட்டித் தொடரை பிற்போடுவதற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளம் தீர்மானித்தாக அதன் செயலாளர் ஏ.எஸ். நாலக்க தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கலான நிலைமை நீங்கியவுடன் வெகு விரைவில் போட்டித் தொடரை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து செய்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM