ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 20 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

22 Apr, 2022 | 09:35 PM
image

வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரத்தில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் வரை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

இந்நிலையில் குறித்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை. எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த குண்டுவெடிப்பு தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், பொலிஸாரும் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 'தமிழ்ப்...

2024-06-15 15:57:04
news-image

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள்...

2024-06-15 12:30:58
news-image

ரஷ்யா - உக்ரைன் மீதான யுத்தத்தை...

2024-06-15 13:22:16
news-image

செங்கடல் பகுதியில் மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின்...

2024-06-15 12:09:13
news-image

இடம்­பெ­யர்ந்த நிலையில் 120 மில்­லியன் மக்கள்...

2024-06-15 11:56:35
news-image

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற அரிய...

2024-06-14 17:19:08
news-image

இறைவனின் புனித இல்லத்தினைத் தரிசிக்கும் யாத்ரீகர்களுக்கு...

2024-06-14 02:41:17
news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49