பாணந்துறை - கெசெல்வத்தை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வாயு தாங்கி வெடித்ததில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.