இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான போட்டிகளின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய தினேஸ் சந்திமால் உபாதையின் காரணமாக அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

சிம்பாப்வே  அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் இதோ...

1. எஞ்சலோ மெத்தியுஸ்

2. குசல் ஜனித் பெரேரா

3. குசால் மெண்டிஸ்

4. கவுசால் சில்வா

5. திமுத் கருணாரத்ன

6. தனஞ்சய டி சில்வா

7. நிரோஷன் டிக்வெல்ல

8. ரங்கன ஹேரத்

9. டில்ருவான் பெரேரா

10. லக்ஷான் சந்தகன்

11. கசுன் மதுசாங்க

12. லஹிரு குமார

13. லஹிரு கமகே

14. சுராங்க லக்மால்

15. அசேல குணரத்ன