துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் பலி!

By T. Saranya

22 Apr, 2022 | 11:48 AM
image

மாத்தறை - கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதான இளைஞரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right