கபடி பயிற்சியாளருக்கு டொலருக்கு பதில் தங்கம்?

By Digital Desk 5

22 Apr, 2022 | 05:02 PM
image

எஸ்.ஜே.பிரசாத்

இலங்கை கபடி அணியின் இந்­திய பயிற்­சி­யா­ள­ருக்கு டொலர்கள் சம்­பவம் கொடுப்­பதில் சிரமம் ஏற்­பட்­டுள்­ளதால் டொல­ருக்கு பதி­லாக சம்­ப­ள­மாக தங்கம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

டொல­ருக்கு பதி­லாக இலங்கை ரூபாயில் சம்­பளம் பெரு­வ­தற்கு பயிற்­சி­யாளர் தயக்கம் காட்டியதால், மாற்று நட­வ­டிக்­கை­யாக அவ­ருக்கு சம்­பளம் தங்­கத்தில் வழங்க இலங்கை கபடி சம்­மே­ளன அதி­கா­ரிகள் ஏற்­பாடு செய்­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்தத் தக­வலை உறுதிப் படுத்திக் கொள்ள இலங்கை கபடி சம்­மே­ளனத் தலைவர் அனுர பத்திரனவை தொடர்பு கொண்டோம்.

கபடி மகளிர் அணியின் பணப்பரிசுத்தொகையை தடை செய்யவும் : கபடி கூட்டமைப்பு  விளையாட்டுதுறை அமைச்சருக்கு கடிதம் | Virakesari.lk

பயிற்­சி­யா­ள­ருக்கு டொலர்­களில் சம்­பளம் வழங்­கு­வதில் சிரமம் ஒன்று இருப்­பது உண்­மைதான்.

ஆனால் அவ­ருக்கு தங்­கத்தில் சம்­பளம் வழங்­கப்­பட்­டது என்­பதன் தகவல் வேறு அதா­வது இம்மாத­திற்­கான சம்­ப­ளத்தை மாத்­தி­ரமே தங்­கத்தில் வழங்­கினோம்.

அதா­வது அவரின் சம்­ப­ளத்­திற்­கான மதிப்புத் தொகையை இலங்கை ரூபாயில் தங்க நகை வாங்கிக் கொள்ள செலுத்­தப்­பட்­டது என்று தெரி­வித்தார்.

இலங்கைக் கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.எஸ்.பாஸ்கரன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவி­யரை உலகக் கிண்ண போட்டிக்கு அழைத்துச்செல்ல...

2022-10-07 10:13:59
news-image

பரபரப்பான போட்டியில் இந்தியாவை 9 ஓட்டங்களால்...

2022-10-07 09:52:33
news-image

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக நேபாள...

2022-10-06 19:06:10
news-image

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை...

2022-10-06 14:50:18
news-image

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு...

2022-10-06 11:48:30
news-image

8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப்...

2022-10-06 11:16:02
news-image

இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது-...

2022-10-05 17:23:59
news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51