தனது தந்தையின் மரணத்திற்கு நீதி கோரும் ரம்புக்கனையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மகள்

By T Yuwaraj

21 Apr, 2022 | 01:13 PM
image

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மகள் நீதி கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.

42 வயதான கே.டி.லக்ஷான், செவ்வாய்க்கிழமை (19) எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரின் மகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தனது தந்தை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை வாங்க சென்றதாகவும் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி நிற்கும் போது தனது தந்தை பொலிஸாரால் சுடப்பட்டதை மற்றொரு நபர் பார்த்ததாக அவர் மேலும் கூறினார்.

தனக்கு எந்த நிதியுதவியும் தேவையில்லை என்று கூறிய அவரின் மகள், தன் தந்தைக்கு நியாயம் வேண்டும் எனக் குறிப்பிடுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை...

2022-12-09 17:21:08
news-image

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ...

2022-12-09 21:06:09
news-image

3 பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பை ...

2022-12-09 17:24:21
news-image

டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள்...

2022-12-09 21:05:22
news-image

ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை...

2022-12-09 13:43:10
news-image

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சொகுசு மெத்தை...

2022-12-09 17:12:08
news-image

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது...

2022-12-09 13:42:09
news-image

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய...

2022-12-09 19:47:17
news-image

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்...

2022-12-09 16:38:53
news-image

கூட்டமைப்பினரை எதிர்த்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் உதய...

2022-12-09 11:32:18
news-image

காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் :...

2022-12-09 13:45:15
news-image

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் :...

2022-12-09 16:47:25