இலங்கை ஏ மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை ஏ அணியின் தலைவராக மிலிந்த சிறிவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை ஏ குழாமின் விபரம் இதோ...
1. தனுஷ்க குணதிலக
2. சந்துன் வீரகொடி
3. மினோட் பானுக
4. சரித் அசலங்க
5. மிலிந்த சிறிவர்தன (அணித்தலைவர்)
6. செஹான் ஜயசூரிய
7. தசுன் சானக
8. பினுர பெர்னாண்டோ
9. கசுன் ராஜித
10. அமில அபோன்ஷோ
11. லஹிரு மிலாந்த
12. கெஷான் விஜேரத்ன
13. சம்மு அஷான்
14. அனுக் பெர்னாண்டோ
15. அலங்கார அசாங்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM