ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் நான்கு புதிய இராஜங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில்,
சுரேன் ராகவன் - உயர் கல்வி இராஜாங்க அமைச்சு
வியாழேந்திரன் - இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை
சிவநேசத்துறை சந்திரகாந்தன் - கிராமப்புற வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
மொஹமட் முஷாரப் - புடவை மற்றும் உள்ளூர் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு
ஆகியோர் புதிய இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டள்ள நிலையில், தற்போது வரை 28 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM