தன்னிச்சையாக வாகனங்களை தரிப்பதற்கு கொழும்பு நகரில் புதியமுறை அமுலாகிறது

19 Nov, 2015 | 11:02 AM
image

கொழும்பு பிர­தே­சத்தில் வாக­னங்கள் நிறுத்தி வைக்கும் இடங்­களில் நவீன முறையில் அட்டை முறைமையினை பயன்படுத்தி வாக­னங்­களை தரித்தல் அதற்­கான கட்டணங்களை செலுத்தும் நடைமுறையினை கொழும்பு மாந­கர சபை­ அமுல்படுத்தியுள்ளது.



வெளி­நா­டு­களில் உள்­ளதைப் போன்று குறித்த வாகனத் தரிப்­பி­டங்­களில் வாகன உரி­மை­யா­ளர்கள் தன்­னிச்­சை­யா­கவே இந்த அட்­டை­களை பயன்­ப­டுத்தி வாக­னங்­களை தரித்துக் கொள்ள முடியும். அதன்பின் குறித்த அட்­டை­களை காண்­பித்து தன்­னிச்­சை­யா­கவே வெளி­யேறக் கூடியதாக இருக்கும்.


கொழும்பு மேயர் ஏ.ேஜ.எம். முஸம்மில் நேற்று நடத்திய ஊடக மாநா­டொன்றில் இத்திட்டம் சம்­பந்­த­மாக விளக்கிக் கூறினார்.  முதற்­கட்­ட­மாக கலதாரி ஹோட்­டலில் இருந்து வெள்­ள­வத்தை வரை­யி­லான பாதைகள், மற்றும் டுப்­ளிக்­கேஷன் வீதிவரை இத்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. 


இதற்­காக சுவிட்ஸர்லாந்து ­நாட்டில் இருந்து 1.5 மில்­லியன் யூரோ நிதியுதவி பெறப்பட்டுள்ளது.


இதற்­காக  ரீங்கா கார் பார்க் தனியார் நிறு­வ­னமும் கொழும்பு மாந­கர சபையும் எதிர்வரும் 8 வரு­டத்­திற்­காக ஒப்­பந்­த­மொன்றை கைச்­சாத்­திட்­டன.
850 கார் தரிப்­பி­டங்களில் சுமார் 5000 கார்கள் தரிக்கும் இடங்கள் இந்தக் கம்­ப­னிக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இக்கம்­ப­னியின் வரு­மா­னத்தில் ஒரு மாதத்­திற்கு  3.4 மில்­லியன் ரூபாவை மாந­கர சபைக்குச்  செலுத்தல் வேண்டும். அத்­துடன் விளம்­பரம் மற்றும் இதர  இலா­பத்­திலும் 40 வீதத்தை மாநகர  சபைக்கு செலுத்தல் வேண்டும்.  இதற்காக 140 இயந்திரங்கள்  வெளிநாட்டில் இருந்து இக்கம்பனியினால் தருவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40