அநுராதபுரத்தில் பெக்கோ இயந்திரத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டம்

By T. Saranya

19 Apr, 2022 | 12:36 PM
image

எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து அநுராதபுரம் பகுதியில் மக்கள் வீதிகளை பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி போக்குவரத்தை தடைசெய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் பதாகைகளுடன் பெக்கோ இயந்திரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right