சம்பூரில் எமுத்தாளர் கெளரவிப்பும் சாகரம் நூல் வெளியீடும்

Published By: Digital Desk 5

18 Apr, 2022 | 05:31 PM
image

மூதூர் பிரதேசத்தில் உள்ள எழுத்தாளர்களின் கௌரவிப்பும், சாகரம் எனும் நூல் வெளியீட்டு விழாவும் கடந்த  வியாழக்கிழமை காலை சம்பூர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதனை மூதூர் பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்தது.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ.அரூஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதோடு இதற்கான அனுசரணையை இளைஞர் அபிவிருத்தி அகம் நிருவனம் வழங்கியிருந்தது.

இதில் மூத்த எழுத்தாளர்கள் 22 பேரும், இளம் எழுத்தாளர்கள் 15 பேருமாக மொத்தம் 37 எழுத்தாளர்கள் நினைவுச் சின்னம், பொற்கிளி என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணண், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் செ.யோகராசா, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் உள்ளிட்ட பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி வருடாந்த...

2026-03-16 13:34:32
news-image

கொட்டாஞ்சேனை நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில்...

2026-03-16 12:33:42
news-image

பணியில் குதிக்கிறது நல உதயம் அமைப்பு

2026-03-16 10:20:51
news-image

IDMNCயின் வருடாந்த இப்தார் நிகழ்வு

2026-03-15 17:08:57
news-image

"இலங்கையில் இந்து சமய மறுமலர்ச்சி" ஆய்வரங்கு:...

2026-03-14 17:34:28
news-image

கொழும்பில் நடபெறவுள்ள சர்வதேச மகளிர் தின...

2026-03-14 15:15:03
news-image

சொல்லாடல்" சவால் கிண்ணத்தை வென்றது இந்து...

2026-03-16 12:27:15
news-image

இலங்கை சுற்றாடல் தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த...

2026-03-15 08:53:21
news-image

“சிறுவர்களுக்காக நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வோம்” -...

2026-03-13 13:45:00
news-image

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இப்தார்...

2026-03-13 13:10:03
news-image

டாக்டர் அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையில்...

2026-03-12 18:16:04
news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10