சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் ஹப்புத்தளை-பண்டாரஎலிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக  சிக்கினர் | Virakesari.lk

விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவரிடமிருந்து 80 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில், ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.