குளிக்கச் சென்ற மாணவன் நீரில் அள்ளுண்டு மாயம் - பண்டாரகமவில் சம்பவம் 

Published By: Digital Desk 4

18 Apr, 2022 | 01:41 PM
image

பண்டாரகம உயன்வத்தை குளத்துக்கு குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த  9 இளைஞர்கள் மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி வாகனங்களில் உயன்வத்தை குளத்துக்கு குளிக்கச் சென்ற போதே குறித்த இளைஞர் நீரில் முழ்கி காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நீரில் அள்ளுண்டவர் 19 வயதுடைய ஹோமாகம அதுருகிரிய மற்றும் சாந்தலொக்கம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

குறித்த இளைஞனை தேடும் பணிகளில் பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டு வருவதாக பொலிசார் மேலும்தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26
news-image

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2025-03-20 17:39:18
news-image

அலோசியஸிடமிருந்து நிதிபெற்ற அரசியல்வாதிகளின் பட்டியல் விரைவில்...

2025-03-20 15:19:36
news-image

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார்...

2025-03-20 16:52:31
news-image

நுவரெலியா மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல்...

2025-03-20 17:42:10