டீசல், பெற்றோலின் விலைகளை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி. 

17 Apr, 2022 | 10:41 PM
image

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.

இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் ஒரு லீற்றருக்கு 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் ஒரு லீற்றருகு்கு 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெற்றோல் 92 ஒக்டென் ஒரு லீற்றரின் புதிய விலை 338 ரூபாவாகவும் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 367 ரூபாவாகவும் பெற்றோல் யூரோ 3 இன் புதிய விலை 347 ரூபாவாகவும் ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 289 ரூபாவாகவும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 327 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18