முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.