2017 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்டத்தின் முன்கூட்டிய நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 283.44 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு 163.4 பில்லியன், சுகாதார அமைச்சுக்கு 160.94 பில்லியன்  மற்றும் கல்வியமைச்சுக்கு 76.94 பில்லியன்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.