புதிய அரசியலமைப்புடன் நடைபெறுமா கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல்

12 Apr, 2022 | 04:22 PM
image

(எஸ்.ஜே.பிரசாத்)

பிபாவின் அறிவுறுத்தலின் பேரில் தயாரிக்கப்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டு அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் கருத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.

அந்த அங்கீகாரத்துடன் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அடுத்த தேர்தல் எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெலிக்கன்ஸின் சொந்த கோல் உதவியுடன் சம்பியன்ஸ்...

2026-01-25 07:41:17
news-image

இலங்கையை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து

2026-01-24 22:32:38
news-image

சம்பியன்ஸ் லீக்கில் தோல்வி அடையாத அணி...

2026-01-24 22:11:01
news-image

இங்கிலாந்துடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்:...

2026-01-24 18:29:16
news-image

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில்...

2026-01-24 22:09:16
news-image

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இலங்கை...

2026-01-24 13:45:02
news-image

சென் மேரிஸ் கழகத்திற்கு தீர்மானம் மிக்க...

2026-01-24 13:05:56
news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20