(எம்.மனோசித்ரா)
சிலாபம் பகுதியில் இன்றைய தினம் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் , ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் , அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையின் காரணமாகவே அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.
எனினும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தமையால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
எவ்வாறிருப்பினும் இதன்போது இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM