3 நாட்களுக்கு மின் வெட்டு இல்லை

Published By: Digital Desk 3

11 Apr, 2022 | 01:13 PM
image

சித்திரைப்புத்தாண்டு தினங்களான 13,14 மற்றும் பெரிய வெள்ளி தினமான  15 ஆம் திகதி ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று (11) முதல் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையான மின்வெட்டு  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை வார இறுதி நாட்களான 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்கு இடையிலான  காலப்பகுதியில், 2 மணிநேரம் 15  நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடல் அட்டை பிடித்த 06 பேர்...

2026-04-12 15:03:40
news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49