காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் அமைக்கப்பட்டுள்ள 'கோட்டாகோகம'

Published By: Digital Desk 3

11 Apr, 2022 | 11:51 AM
image

கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று திங்கட்கிழமை 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பபட்டுள்ள மக்கள்  ‘கோட்டா-கோ-கம’ (கோட்டகோகம) என்ற பெயரில் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களால் காலி முகத்திடல் பகுதியில் கூடாரங்கள் அமைத்து உணவு சமைத்து, பரிமாறி ஆர்ப்பாட்டம் தொடர் ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

ஒரு சிறிய மாதிரிக் கிராமம் போன்று கோட்டா-கோ-கம அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இலவச உணவு, தண்ணீர், கழிப்பறைகள் மற்றும் சுகாதார அவசரநிலைகளுக்கான மருத்துவ முகாம் உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகளும் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55