கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது டெல்ஹி கெப்பிட்டல்ஸ்

10 Apr, 2022 | 08:47 PM
image

(என்.வீ.ஏ.)

மும்பை ப்ரேபோர்ன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மிக மோசமான துடுப்பாட்டம் டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு 44 - ஓட்ட வெற்றியைக் கொடுத்தது.

Ajinkya Rahane had two lbw shouts from Mustafizur Rahman go against him off his first two balls, only for DRS to grant him reprieves, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

டெல்ஹி கெப்பிட்டல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

Shardul Thakur slammed an unbeaten 29 off 11, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

வெங்கடேஷ் ஐயர் (18), அஜின்கியா ரஹானே (8) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5ஆவது ஓவரில் 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Synchronised gardening, courtesy Axar Patel and Shardul Thakur, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

இதனைத் தொடர்ந்து அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (54), நிட்டிஷ் ரானா (30) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.

Sunil Narine pinned Lalit Yadav lbw, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

ஆனால், 8 விக்கெட்கள் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வியைத் தழுவியது.

எட்டு வீரர்கள் தவறான அடி தெரிவுகள் அல்லது அவசரத் துடுக்கை காரணமாக விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

Kolkata Knight Riders get together after an Andre Russell strike, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

ஐயர், ரானாவை விட அண்டிட்றே ரசல் (24), சாம் பில்லிங்ஸ் (15) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 35 ஓட்டங்களுக்கு 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கலீல் அஹ்மத் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷர்துல் தக்கூர் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

David Warner hit form for Delhi Capitals, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களை குவித்தது.

Prithvi Shaw was bowled by Varun Chakravarthy for 51, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

ப்ரித்வி ஷா (51), டேவிட் வோர்னர் (61) ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்கள் குவித்ததுடன் 52 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

Sunil Narine was among Kuldeep Yadav's victims as he claimed figures of 4-0-35-4, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

ப்ரித்வி ஷா ஆட்டமிழந்த பின்னர் டேவிட் வோர்னர், ரிஷாப் பன்ட் (27) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

Shreyas Iyer was stumped by Rishabh Pant off Kuldeep Yadav's bowling, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

ஆனால், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்கள் விழ டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 17ஆவது ஓவரில் 166 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Shreyas Iyer frees his arms, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

அக்சார் பட்டேல் (22 ஆ.இ.), ஷர்துல் தக்கூர் (29 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 215 ஓட்டங்களாக உயர்த்தினர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சில் சுனில் நரேன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Khaleel Ahmed struck the first blow for Delhi Capitals, Kolkata Knight Riders vs Delhi Capitals, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 10, 2022

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53