விட அதிக விலைக்கு விற்பனை செய்வோர் தொடர்பில் முறைப்பாடளிக்கவும் - லிட்ரோ 

Published By: Digital Desk 4

10 Apr, 2022 | 04:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படமாட்டாது. நிர்ணய விலைக்கு மேலதிகமான எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் தரப்பினருக்கு எதிராக 1311 என்ற விசேட முறைப்பாட்டு இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யுமாறு லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Articles Tagged Under: லிட்ரோ | Virakesari.lk

கடந்த நாட்களை காட்டிலும் தற்போது லிட்ரோ நிறுவனம் நாளாந்தம் 1 இலட்சத்து 10 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கிறது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் காணப்பட்ட சிக்கல் நிலைமைக்கு உறுதியான தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் 3900 மெற்றிக்தொன் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதுடன்,எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தற்போது துரிதகரமான முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயுவின் விற்பனை விலை அதிகரிக்கப்படமாட்டாது.நிர்ணய விலைக்கு மேலதிக விலைக்கு சிலிண்டர்களை விற்பனை செய்யும் தரப்பினருக்கு எதிராக பொது மக்கள் பொலிஸில் முறையிடலாம் அல்லது 1311 என்ற விசேட முறைப்பாட்டு இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடளிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22