நாட்டில் தங்க விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 190 000 ரூபாவாகவும் , 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 175, 000 ரூபாவாகவும் காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் 24 கரட் தங்கத்தின் விலை 200, 000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 308 ரூபா 49 சதமாக காணப்பட்டது.
டொலரின் கொள்முதல் பெறுமதி 298 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM