இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

By T Yuwaraj

06 Apr, 2022 | 05:38 PM
image

அரச மற்றும் அரச அங்கீகரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (06) முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மின் துண்டிப்பு காரணமாகவே இன்றுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை - ஐபிசி தமிழ்

அத்தோடு, இவ்வாண்டுக்கான முதலாம் தவணை இம்மாதம் 18 ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right