வருமானசேர் வரி திருத்த சட்டமூலத்திற்கு எதிராக நல்லாட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் போராடுவோம் : கூட்டு எதிர் கட்சி சூளுரை

Published By: Robert

19 Oct, 2016 | 03:32 PM
image

வருமானசேர் வரி திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அனுமதிக்க கூட்டு எதிர் கட்சி இடமளிக்காது. நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற்று சட்ட மூலத்தை தோல்வியடைய செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

மிகவும் மோசமான அரசியல் பழிவாங்கல்கள் நல்லாட்சியில் இடம்பெறுகின்றன. மறுப்புறம் நாடு பொருளாதார வீழ்ச்சியின் பாதாளத்தில் உள்ளது. மக்கள் அரசின் வரி சுமையில் சிக்கி தவிக்கின்றனர். பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாது அரசாங்கம் சிக்கலை மேலும் சிக்கலாக்கும் வகையில் செயற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பொரெல்லையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம்,...

2026-02-18 18:20:34
news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37