காலைநேர ரயில் சேவைகள் இல்லாமையால் பயணிகள் பெரும் அசௌகரியத்தில் !

04 Apr, 2022 | 07:31 AM
image

காலை நேர ரயில் சேவையின்மையால் பயணிகள் பெரும் அசளகரியத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Image

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு வருகை தர முடியாத நிலையால் காலை நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (4) காலை 6 மணிக்குப் பின்னர் அலுவலக ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் எனவும் ஊரடங்குச் சட்டம் காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு வருகை தர முடியாத பட்சத்தில் காலை நேரத்துக்கான பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனவும் ரயில்வே திணைக்களம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Image

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 10:46:39
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40
news-image

கொழும்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகள் 97%...

2026-01-25 09:20:13
news-image

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே...

2026-01-25 09:19:51