முடங்கின சமூக ஊடகங்கள் 

03 Apr, 2022 | 07:01 AM
image

நாட்டில் சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்கள் சிலவற்றை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right