கொள்ளையிட்ட முச்சக்கரவண்டியுடன் சந்தேகநபர் வத்தளையில் கைது

02 Apr, 2022 | 07:00 PM
image

வத்தளை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று முதலாம் திகதி  வெள்ளிக்கிழமை வத்தளை - எலகந்தை பிரதேசத்தில் பொலிஸாரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 24 வயதான ரொசெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

குறித்த நபர் செலுத்திய முச்சக்கரவண்டியை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியதுடன் மேலதிக விசாரணைகளில் குறித்த முச்சக்கரவண்டி சந்தேகநபரால் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர்  இன்று வெலிசரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி...

2026-03-10 15:18:26
news-image

யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு...

2026-03-10 14:46:54
news-image

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப்...

2026-03-10 14:20:19
news-image

நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளுக்கு 16...

2026-03-10 14:41:43
news-image

சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்வாதாரக் கைமாற்று

2026-03-10 14:16:30