வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

Published By: Ponmalar

19 Oct, 2016 | 10:24 AM
image

நாட்டில் உள்ள அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது தங்களது வாகனங்களில் உள்ள பிரதான மின் விளக்கை ஒளிரச் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் பெய்துவரும் மழையினால்  வீதிகளில் பனி மூட்டங்கள் நிரம்பியுள்ளதால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி!

2025-12-16 11:34:02
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

அம்பிட்டிய சமண ரத்ன தேரருக்கு பிடியாணை

2025-12-16 11:35:21
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28