(இராஜதுரை ஹஷான்)

மின்விநியோக தடையினால் மாணவர்கள் எதிர்க்கொண்டுள்ள அசௌகரியங்களை கருத்திற்கொண்டு நாளை மறுதினம் (4) முதல், முன்கூட்டிய தவணை விடுமுறையை அறிவிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கல்வி அமைச்சிக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளதாவது.