இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யவுள்ளார் ரொஷான் ரணசிங்க

Published By: Digital Desk 3

02 Apr, 2022 | 04:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் குறுகிய காலத்தில் பலவீனமடைவதற்கு 'சேதன பசளை திட்டம்' பிரதான காரணியாக அமைந்துள்ளது.

பெரும்போக விவசாயத்தின் வீழ்ச்சி தற்போதைய பொருளாதார நெருக்கடியினையும்,உணவு பாதுகாப்பு மீதான அச்சுறுத்தலையும் மேலும் தீவிரப்படுத்தும். 

விவசாயிகள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளேன் என சுட்டிக்காட்டி மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்காவிடின் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் இராஜாங்க அமைச்சு பதவி விலகல் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவேன். விவசாயிகள் மத்தியில் செல்ல முடியாத நெருக்கடி நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38