மொரட்டுவையில் பதற்றம் - மாநகர சபை மேயரின் வீட்டின் மீது கல்வீச்சு

Published By: Digital Desk 4

01 Apr, 2022 | 07:37 PM
image

மொரட்டுவை மாநகர சபையின் மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள்  மொரட்டுவையில் உள்ள மேயரின் இல்லத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மேயரின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து இன்று மாலை அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து குறித்த பகுதியில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்...

2024-12-09 19:09:03
news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39
news-image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக...

2024-12-09 17:32:46
news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46
news-image

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச...

2024-12-09 17:25:22
news-image

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு

2024-12-09 17:17:43
news-image

பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்தும்...

2024-12-09 17:30:51
news-image

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும்...

2024-12-09 17:06:14
news-image

மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கூரிய...

2024-12-09 16:36:38
news-image

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் காயம் ;...

2024-12-09 16:47:56
news-image

பலவீனமடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை...

2024-12-09 16:33:55
news-image

பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக பிரதி அமைச்சர்...

2024-12-09 16:29:59