சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவ முன்னணி நாயகியாக ஆனது போல தெலுங்கிலும் முன்னணி நாயகியாகி விட்டார்.

இவர் தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா இரவு நேரத்தில் விருந்தொன்றில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டு மிகவேகமாக பரவி வருகின்றது.