உலக நாடக விழா

01 Apr, 2022 | 11:41 PM
image

உலக நாடக விழா கடந்த  27 ஆம் திகதி நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் சௌமியமூர்த்தி கலையரங்கத்தில் "THEATRE LOOP" இ ன் ஏற்பாட்டில் பரிசுத்த திரித்துவக் கல்லூரி நாடக மன்றத்துடன் இணைந்து மலையக கலைஞர்களினால் நடத்தப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right