அமெரிக்காவில் ஒமிக்ரோன் வைரஸின் துணை வைரஸான பி.ஏ..2 தற்போது அங்கு வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
ஒமிக்ரோனை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.
குறிப்பாக பி.ஏ.2 வைரஸ், பி.ஏ.1 வைரஸை விட 30 சதவீதம் அதிகமாக பரவும் தன்மை கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வார காலத்தில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 54.9 சதவீதத்தினர் பி.ஏ.2 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்துக்கு முன்பாக இது 39 சதவீதமாக இருந்தது, அதற்கு 2 வாரங்களுக்கு முன்பு 27.8 சதவீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM